ராக்கெட் வேகத்தில் எடையை குறைக்கணுமா!!அப்போ தண்ணீரை இப்படி ஃபாலோ பண்ணுங்கள்,ஆச்சரியப்படுவீர்கள்!!

0
116
Do you want to lose weight at a rocket speed!! Then follow the water like this, you will be surprised!!
Do you want to lose weight at a rocket speed!! Then follow the water like this, you will be surprised!!

ராக்கெட் வேகத்தில் எடையை குறைக்கணுமா!!அப்போ தண்ணீரை இப்படி ஃபாலோ பண்ணுங்கள்,ஆச்சரியப்படுவீர்கள்!!                                                                                                என்னதான் நாம் எடை குறைக்க பல முயற்சிகள் எடுத்தாலும் எடை என்னமோ குறைவதே இல்லை. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற  பொருட்களை கையில் எடுக்காமல் இருந்தாலே பாதி எடையை குறைத்து விடலாம்.

எடை குறைப்பு எந்த அளவுக்கு கடினமாக இருக்கிறதோ அதே அளவுக்கு கடினமாக சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும் ஒரு மாதத்திலேயே 5 கிலோ வரை சீரான முறையில் எடையை குறைக்க முடியும். உடல் எடையானது சீரான அளவில் இருப்பது மிக மிக அவசியம். அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுகோலை தாண்டும் போது தான் பலவிதமான ஆபத்துக்களை சந்திக்க நேர்கிறது.          உடல் எடையை குறைக்காமல் விட்டு விட்டால் அதுவே பல வியாதிகளுக்கு அடிப்படையாகிறது.                                                                                                                        முக்கியமாக சர்க்கரை வியாதி, ரத்த கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் குழந்தையின்மை என உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளை அடித்துக் கொண்டே போகலாம்.                    உடல் எடையை குறைப்பதற்கு பல வழிமுறைகள் இயற்கையாகவும் மற்றும் செயற்கையாக உள்ளன. ஆனால் இயற்கையான முறையில் குறைப்பது சிறந்த வழிமுறையாகும். உடல் எடை எவ்வாறு குறைப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.                                                                    உடல் எடை கூடுவதற்கான முக்கிய காரணம்:                                                                                      1.தவறான உணவு பழக்கம், 2.ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை,3. முக்கியமாக உடல் உழைப்பு இல்லாமை,4. சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள்.

என்ன சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியும்:                                                            தண்ணீர்-உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதிகளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுக்களை அகற்ற தண்ணீரானது மிகப்பெரிய பங்காற்றுகிறது.                                                                             நீங்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது, கலோரியின் அளவை 13 சதவிகிதம் வரை குறைக்கின்றது; மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத நபர்களை விட, நன்கு தண்ணீர் குடிக்கக்கூடிய 45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் மற்றும் ஆண்கள், அதிக எடை குறைக்க இது உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.                                                                    சாதாரண தண்ணீர் தானே என்று அவசியமாக இருந்து விடக்கூடாது. மேலும் இத்தண்ணீரை பயன்படுத்தி எலுமிச்சை ஜுஸ், கருவேப்பிலை ஜுஸ், கிரீன் டீ, சூப் வகைகளை தினம்தோறும் நம் உணவில் எடுத்துக் கொண்டால் நம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க முடியும்.மேலும் உடற்பயிற்சி உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைய வைக்கிறது. நம் முன்வைத்த காலை எந்த சூழலிலும் பின் வைக்க கூடாது. கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும் நாம் நினைத்தால்.

Previous articleமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!! உண்மை காரணம் என்ன!! 
Next articleஇந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!!