இந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!! 

0
31

இந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!!

நித்திய கல்யாணி, வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென் வெப்பமண்டலப் பகுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாக காணப்படும். இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கை அழிகின்றன.

நீரிழிவு, சிறுநீர் கல், வெள்ளை படுதல்,   இரத்த புற்று நோய். பூ செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய்  சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள்  அதிகம் அறியப்படுகின்றது.  சென்னை கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. நித்ய கல்யாணி செடியை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மையை உடலில் உண்டாக்கும்

நித்திய கல்ராணி சுடுகாட்டு பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.

இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்திய கல்யாணி செடி, சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.

 

புற்றுநோய்   இவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவு ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

நீரிழிவு நோய்

இந்த பூவை ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர் போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர் சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

நீரிழிவுக்கு இதன் வேர்ப் பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம்  போன்றவை குணமாகும்.

author avatar
Jeevitha