ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

Photo of author

By Rupa

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

Rupa

Door delivery is just one phone call! A teenager caught in the hands of the police!

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேண்டாம் போதை என தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பலர் அந்த போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளி வருவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் பலருக்கு கல்லூரி சுற்றியுள்ள சிலர், போதை பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

போலீசார் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் முனியசாமி என்ற வாலிபர் சந்தேகிக்கும் வகையில் இருந்துள்ளார். இவர் உணவு விநியோகம் செய்து கொண்டே போதை பொருட்களையும் விற்று வந்துள்ளார். இதை அறிந்த போலீசார் இன்று அரும்பாக்கத்தில் அவரை கையும் களவுமாக பிடித்தது. போதை பொருளை விற்று வந்த முனியசாமியை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து.