கோவை அருகே ராசி கற்கள் விற்பனை செய்யும் ஜோதிடர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு பதிவு செய்ய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுயுள்ளது
கோவை மாவட்டம் காந்திபுரம் 7-வது வீதியில் வசித்துவரும் ஜோதிடர் கல்பனா என்பவருக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜேம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனமானது வீதிகள் மற்றும் தெருக்களில் மக்கள் கவனத்தை ஈர்க்க போஸ்டரில் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சதந்திர ஜென்ஸ் பெயர் முகவரியுடன் ஜோதிடர் கல்பனா அவரது கணவர் ஸ்ரீகாந்த் மகரிஷி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போடப்பட்டுள்ளது.ஆனால், அவர்கள் இதற்கு முன்னரே வரதட்சணை கொடுமை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதை போஸ்டர் மூலம் நகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் இந்த போஸ்டர் அடித்த அவர்களை தேடி வருகின்றனர்.