எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 

Photo of author

By Rupa

எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!!

நாம் தினசரி உடலுக்கு தேவையான நீரை அருந்தாமல் விட்டுவிட்டார் நமது உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றும் சமநிலையில் இருக்காது. அவ்வாறு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் ஆனது கிடைக்காவிட்டால் பித்தம் அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி மது அருந்துதல் புகைப்படத்தல் இவ்வாறான பழக்கங்களும் புத்தகத்தை உண்டாக்கும். பித்தம் அதிகரித்து விட்டால் செரிமான பிரச்சனையில் கோளாறு காணப்படும்.அத்தோடு தலைசுற்றல் போன்றவற்றையும் ஏற்படும். இதிலிருந்து முழுமையாக விடுபட சித்த வைத்திய முறையை பின்பற்றலாம்.

சித்த வைத்திய முறையில் பித்தத்தை நீக்குவது எப்படி:

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி

மிளகு

லவங்கப்பட்டை

சுக்கு

கற்கண்டு

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக 30 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

இதில் கொடுத்துள்ள கற்கண்ட மற்றும் தனியாக எடுத்துரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தவிர்த்து இதர பொருட்களை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள கற்கண்டை தனியாக சலித்து எடுத்துக் கொண்டு இதனுடன் கலந்து கொள்ளலாம்.

தினசரி காலை மற்றும் இரவு என்று இரு வேலையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இவ்வாறு கொடுத்து வர யுத்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நிவர்த்தி ஆகும்.