வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

0
322

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறி வருவதன் காரணமாக நாம் ஒரு சில நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதன் காரணமாக நாம் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது.

வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

வெள்ளரிக்காயில் குறைவான கலோரி இருக்கும். வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. மேலும் இதை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் செரிமானம் பிரச்சனை குணமாகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது.

மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

வெள்ளரிக்காய் மற்றும் இளநீர் இரண்டையும் கலந்து, நாளொன்றுக்கு இரண்டு முறை அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மையை நீக்கும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here