1 வாரத்தில் நரம்பு தளர்ச்சி பிரச்சனையிலிருந்து விடுபட இந்த ஒரு ட்ரிங் குடியுங்கள்!!

Photo of author

By Rupa

1 வாரத்தில் நரம்பு தளர்ச்சி பிரச்சனையிலிருந்து விடுபட இந்த ஒரு ட்ரிங் குடியுங்கள்!!

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை சரிவர வாழவே இயலாது.ஏனென்றால் பதற்றம் என்று கூறப்படும் நேர்வ் செல்ஸ் என்று சொல்லப்படும் நியூரானது தர்ம தேச கலை அதிக அளவு பாதிக்கடைய செய்யும். இதனால் கை கால் மற்றும் முகத்தில் நடுக்கம் இருக்கும்.இவர்களால் சரி வர நடக்க கூட முடியாது.
அதுமட்டுமின்றி படுத்துவிட்டு திடீரென்று எழுந்து இருந்தால் அவர்களால் காலை கீழே கூட வைக்க முடியாது. இவ்வாறான காரணத்தினாலே இவர்களால் அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய இயலாது. இவற்றிலிருந்து விடுபட இந்த ஒரு டிரிங் குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:
மிளகு
திப்பிலி
சுக்கு பொடி
இவை அனைத்தையும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் எடுத்து வைத்துள்ள மிளகு திப்பிலி பொடி மற்றும் சுக்குப்பொடியை சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் இதனை வடிகட்டி பருகலாம்.
இந்த பானத்தை தொடர்ந்து பத்து நாட்கள் காலை நேரத்தில் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.