காது சீழ் வடிந்து.. காது வலி உள்ளதா? இந்த 1 போதும் 100% நிரந்தர தீர்வு!

Photo of author

By Rupa

காது சீழ் வடிந்து.. காது வலி உள்ளதா? இந்த 1 போதும் 100% நிரந்தர தீர்வு!

பலருக்கும் காது வலி காதிலிருந்து சீழ் வடிதல் பிரச்சனை இருக்கும். குறிப்பாக தலைப்பு தண்ணீர் ஊற்றிய பிறகு பலருக்கும் காதில் இருந்து சீழ் வடிதல் காணப்படும்.

அவர் இருப்பவர்கள் மருத்துவர்கள் நாடி அவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உபயோகிப்பது வழக்கம். ஆனால் அது ஒருபோதும் நிரந்தர தீர்வாக இருக்காது.

இந்த பதிவில் வருவதை செய்தால் கட்டாயம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

நல்வேளை இலை 50 கிராம்

சுக்கு பொடி 50 கிராம்

நல்லெண்ணெய் 1/2 லிட்டர்

செய்முறை

நல்வேலை இலையிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் 50 கிராம் சுக்கு பொடி நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நல்வேளை மற்றும் சுக்குப்பொடி இவை இரண்டும் சேர்ந்து சரியாக 100 கிராம் இருக்க வேண்டும். பிறகு நல்லெண்ணையை அடுப்பில் வைத்து மிதமான சூடு வந்ததும் இந்த 100 கிராம் கலவையை நல்லெண்ணெய் உடன் கலக்க வேண்டும்.

இதனை கருக விட்டு விடாமல் மிதமான சூட்டிலேயே கலக்கி வர வேண்டும். சிறிது நேரத்தில் கெட்டி தன்மை வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பூச்சி ஏதும் விழாத இடத்தில் இதனை ஆறவிட வேண்டும்.

பின்பு இதனை உச்சந்தலையில் சிறிதளவு தடவி விட்டு இரண்டு காதுகளிலும் இரவு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு சொட்டு விட வேண்டும்.

இவ்வாறு செய்து வர காது வலி காதில் சீழ் வடிதல் காது புண் முற்றிலும் குணமாகும்.