ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

0
95
#image_title

ஈஸியான சோளம் சூப் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

தேவையான பொருட்கள்

சோளம் – 2 கப்

காய்கறி வேகவைத்த தண்ணீர் – 1 லிட்டர்

வெண்ணைய் – 1 ஸ்பூன்

பால் -1 கப்

தேவையானால் முட்டை – 1

அஜினோ மோட்டோ – 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

மைதா மாவு – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிது வெண்ணையை போட்டு உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெண்ணைய் உருகியதும், அதனுடன் மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

பால், மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும், காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்க வேண்டும். கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பின்னர், சூப் 2 கொதி வந்தவுடன் தேவைப்பட்டால் முட்டையை உடைத்து மெதுவாக கிளறி, அஜினோ மோட்டோவை சேர்த்து இறக்கினால் சுவையான சோள சூப் ரெடி.

Previous articleபுகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற அற்புத வாழி இதோ!! இப்படி செய்தால் ஒரே வாரத்தில் தீர்வு கிடைக்கும்!!
Next articleஉங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!