குள்ளமாக இருப்பவர்கள் அசுர வேகத்தில் உயரமாக ஈஸி டிப்ஸ்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

குள்ளமாக இருப்பவர்கள் அசுர வேகத்தில் உயரமாக ஈஸி டிப்ஸ்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நமது உடலை வைத்து வளரும் கேலி கிண்டல் செய்திருப்பார். அது பருமனாக இருந்தாலும் சரி உயரமாக இருந்தாலும் சரி குட்டையாக இருந்தாலும் சரி உடம்பு வாக்கை வைத்து கேலி செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது ஒரு சிலருக்கு மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். அதிலும் குள்ளமாக இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அவ்வாறு குளமாக இருப்பவர்கள் விரைவில் உயரமாகுவது எப்படி என்பதை காணலாம்.

குள்ளமாக இருக்க காரணம்:

நமது பெற்றோர்கள் குள்ளமாக இருந்தால் அதன் வழி வரும் பிள்ளைகளும் அவர்களின் உயரம்தான் இருப்பார்கள். ஆனால் இதனை தாண்டியும் குலமாக இருப்பார்கள் உயரமாகலாம். முறையான உணவு பழக்கம் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால் இதன் வாய்ப்புகள் அதிகம்.

உயரமாக வளர டிப்ஸ்:

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் நமது உடலில் உள்ள டாக்சின்ஸ் வெளியேறி நமது உடல் ஆற்றல் மிக்கதாக இருக்கும். நமது உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து புதிய செல்கள் உருவாகும். மேற்கொண்டு உடல் வளர்ச்சியும் செய்யும் அதிகரிக்கும்.
காலையில் தண்ணீர் குடித்து முடித்த பிறகு ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வர வேண்டும்.

இந்த அஸ்வகந்தா பொடியானது நமது உடலில் உள்ள ஹீமோன்க்ரோத் அதிகரிக்கும் ஆற்றல் உடையது. இதனால் விரைவிலேயே வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
இதனை எல்லாம் தாண்டி தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக ஹாங்கிங் உடற்பயிற்சியை தினந்தோறும் செய்ய வேண்டும்.

இதை தொடர்ந்து கோப்ரா ஸ்டிச்சிங் போன்ற உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.
நம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் தேவை. அதிக அளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது.அதேபோல சூரிய ஒளியில் தினந்தோறும் நிற்கும் பட்சத்தில் விட்டமின் டி3 நமக்கு கிடைக்கும் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

நமது எலும்புகள் வளர்ந்தால்தான் நாம் உயரமாக முடியும்.
அதற்கு உண்டான உணவுகள் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினந்தோறும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.

அதேபோல தூங்கும் பொழுது நடக்கும் பொழுதும் நேராக தான் இருக்க வேண்டும். வளைந்து தூங்கினாலும் அல்லது நேராக நடக்கவில்லை என்றாலும் உயரமாகுவது கடினம். இவ்வாறு செய்யும் பொழுது நமது முதுகெலுமானது நேராக இருக்கும். மேற்கொண்ட அதன் வளர்ச்சியும் சீராக அமையும்.

உயரமாக நடிப்பவர்கள் கட்டாயம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக தூங்கினால் மட்டுமே உடலில் உள்ள அனைத்து செல்களும் முறையாக வேலை செய்யும். உயரமாக நினைப்பவர்கள் இதனை பின்பற்றினாலே போதும் இரண்டு மாதங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.