உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!!

0
185
Having these symptoms in the body means that there is no blood!! Check once people!!
Having these symptoms in the body means that there is no blood!! Check once people!!

உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஆனது நமது உடலில் ஆக்சிஜனை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் நமது முழு உடலும் பெருமளவில் பாதிப்படையும். நமது உடலில் உள்ள சிறு மாற்றங்கள் வைத்து ரத்த சோகை உள்ளதை எழுதி கண்டறியலாம்.
தனது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பட்சத்தில் அதிகளவு படபடப்பு ஏற்படலாம்.ரத்த சிவப்பணுக்கள் நமது உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் பொழுது இதயம் இரண்டு மடங்கு அதிகமாக கிடைக்கும் பட்சத்தில் அதன் வேகம் குறைவது அதிகமாவது போன்றவை ஏற்படும்.

போதுமான அளவு ஆக்ஸிஜன் இதயத்திற்கே கிடைக்கவில்லை என்றால் மூச்சு திணறல் உண்டாகிவிடும்.ரத்தசோகை உருவாகுவதற்கு இரும்பு சத்து குறைபாடும் ஒரு காரணம் தான். இதன் காரணமாக நமது கை, கால்களில் வலி தோன்றும்.
அதேபோல எப்பொழுதும் சோர்வாக இருப்பது போல காண்பீர்கள்.
போதுமான ஆக்சிஜன் அனைத்து உறுப்புகளுக்கும் கிடைக்கவில்லை என்றால் கட்டாயம் இவ்வாறு உடலில் சோர்வு உண்டாகும்.

உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால் சருமத்தின் நிறம் எனத் தொடங்கி பற்களின் நிறம் வரை மாறும்.
அதேபோல நகங்கள் அடிக்கடி உடைந்து போனாலும் ரத்தசோகை உள்ளது என்று அர்த்தம்.ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் தொடர்ச்சியான தலைவலி மயக்கம் போன்றவை காணப்படும்.எந்த வேலையும் உங்களால் சரிவர செய்ய இயலாது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.

ஹீமோகுளோபின் உங்களது உடலில் குறையும் பட்சத்தில் காதுகளில் வினோதமான சத்தம் உண்டாகலாம். இந்த சத்தமானது ஒருவர் ஒருவர் வேறுபடும்.
நமது உதட்டின் தோல் வறண்டு விடுதல் உணவு விழுங்குவதில் சிரமம் போன்றவையும் இதன் முக்கிய அறிகுறிகள் தான்.