சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Photo of author

By Rupa

சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Rupa

Eat 2 grams of this to beat diabetes!! No need for pills anymore!!

சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்துவிடுகிறது.இதிலிருந்து எளிமையான முறையில் விடுபட நாம் சித்த மருத்துவத்தை பின்பற்றலாம் இந்த நீரிழிவு நோய் ஒருவருக்கு இருந்துவிட்டால் அவர்கள் உண்ணும் உணவில் இருந்து அனைத்திலும் மிகுந்த கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் அதிகமான கீரை பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். அதேபோல சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸ் வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு மாறாக நட்ஸ் மற்றும் அசைவத்தில் மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். மேற்கொண்டு இதனுடன் உடற்பயிற்சி செய்யும்பொழுது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சித்த வைத்திய முறை:

தேவையான பொருட்கள்:

உலர்ந்த ஆலா இலை – 1/2 கிலோ

வெந்தயம் 100 கிராம்

நாவல் கொட்டை 100 கிராம்

நெல்லிக்காய் 100 கிராம்

மஞ்சள் 100 கிராம்

படிகார பற்பம் 50 கிராம்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் உரிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள தூளிலிருந்து தினம்தோறும் 2 கிராம் என்ற விதத்தில் 48 நாட்கள் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.