Breaking News

மலக்கழிவுகள் உடனே வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! 

மலக்கழிவுகள் உடனே வெளியேற இதனை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை மலச்சிக்கல் தான். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* வாழைப்பழம்

* ஊறவைத்த சப்ஜா விதைகள்

* நாட்டு சர்க்கரை

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

ஒரு மிக்சி ஜாரில் ஊறவைத்து எடுத்துள்ள சப்ஜா விதைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாழைப்பழத்தில் அரை வாழைப் பழத்தை இந்த மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

அரைத்து எடுத்து இதை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்ட வேண்டும். பின்னர் இதை நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நாட்டுசர்க்கரையும் சேர்த்து கலந்து குடித்தால் நமக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.