இதை மட்டும் சாப்பிடுங்கள் இனி பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராது!!
சக்கரை வியாதி என்பது வீடுகள் தோறும் யாரேனும் ஒருவருக்காவது இருந்து விடுகிறது. குறிப்பாக சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அவர்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கத்தில் அதிக அளவு மாற்றத்தை செய்யக்கூடும்.
மேலும் பலரும் இதற்காக இன்சுலின் எடுப்பதும் உண்டு. இந்த பதிவில் வருவதை ஒவ்வொரு வீட்டிலும் தற்போதையிலிருந்து பின்பற்றி வந்தால் யாருக்கும் சர்க்கரை என்ற பேச்சு இடம் இருக்காது.
அதேபோல இதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்ற தேவையும் இல்லை. அன்றாடம் நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து இதை நாம் செய்துவிடலாம்.
தேவையான பொருள்:
மரவள்ளி கிழங்கு (குச்சி கிழங்கு)
செய்முறை:
மரவள்ளி கிழங்கை அதிக அளவில் வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதனின் தோல் மற்றும் நடுப்பகுதியில் உள்ள தண்டு ஆகியவற்றையும் எடுத்து விட வேண்டும்.
பின்பு இதனை நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த குச்சி கிழங்கை வீட்டிலோ அல்லது வெளியில் கொடுத்தோம் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சத்தான பவுடரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கலியாகவோ அல்லது தோசையாகவோ அடையாகவோ வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் செய்து கொடுக்கலாம்.
இவ்வாறு ஒருவருக்கு சிறு வயது முதல் கொடுத்து வந்தால் அவர்கள் ஆய்சுக்கும் சர்க்கரை வியாதி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. உணவு பழக்க வழக்கத்தில் நாம் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலே பல்வேறு நோய்களிலிருந்து விடுப்பப்படலாம்.