இதை 1 முறை சாப்பிடுங்கள் 60 வயதானாலும் நெஞ்சு வலி வரவே வராது!!
இன்றைய காலகட்டத்தில் மார்பு வலி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக் கூடிய ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது.மார்பு பகுதியில் கூர்மையான ஊசி குத்துவது போன்ற உணர்வு,மறுத்து போதல் போன்ற உணர்வு ஏற்படுவதை தான் மார்பு வலி என்கிறோம்.முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்கள் தான் மார்பு வலி பிரச்சனைக்கு ஆளாகி வந்தனர்.ஆனால் தற்பொழுது ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினர் மார்பு வலி பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
உடல் பருமன்,மன அழுத்தம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் மார்பு வலி ஏற்படுகிறது.
மார்புவலி அறிகுறிகள்:
1)மார்பு பகுதியில் கூர்மையான வலி
2)மூச்சு திணறல்
3)அதிகமாக வியர்த்தல்
4)முதுகு,கழுத்து மற்றும் தாடை பகுதியில் வலி
மார்பு வலி குணமாக என்ன செய்யலாம்?
*வெந்தயம் – 50 கிராம்
*சீரகம் – 50 கிராம்
*கற்கண்டு – 50 கிராம்
*நாட்டு பசு நெய் – 50 மில்லி
*கருவேல மர பிசின் – 50 மில்லி
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 கிராம் வெந்தயம்,50 கிராம் சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.பிறகு அதே பாத்திரத்தில் 20 மில்லி பசு நெய் ஊற்றி 50 கிராம் கருவேல மர பிசின் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுத்து அடுப்பை அணைக்கவும்.வறுத்த பொருட்கள்+ கற்கண்டை ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 30 மில்லி பசு நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இடித்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.இதை 2 நிமிடங்களுக்கு நன்கு பிரட்டி எடுக்கவும்.அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி பாதிப்பிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.