அதிகரிக்க போகும் CBSE பள்ளிகள்.. இனி இந்தி தான் எல்லாம்!! பேரதிர்ச்சியில் தமிழகம்.. மோடியின் மாஸ்டர் பிளான்!!
CBSE: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க முடியாது என ஆளும் கட்சி முதல் இதர கட்சிகள் வரை மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பி உள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திடீரென்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இனிவரும் கால கட்டங்களில் சிபிஎஸ்சி பள்ளி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக மாநில அரசிடம் எந்த ஒரு அனுமதியும் கேட்கத் தேவையில்லை … Read more