500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது உறுதி.. கசிந்த ரகசிய தகவல்!!
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதாக கூறுவது மறைமுக உண்மை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை மூடி மறைத்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என கூறுகின்றனர். திமுகவில் பலர் தனியார் பள்ளிகள் நடத்திவரும் நிலையில் திடீரென்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் விதமாக திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்பு துணை தலைவர் சங்கம் ஒன்றை தொடங்கினார். கட்சிக்குள்ளிருந்துக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு சங்கம் அமைத்து நாங்கள் அரசு பள்ளிகளுக்கு உதவுவோம் எனக் கூறுவது கபட நாடகம் … Read more