கல்வித் தகுதி: டிகிரி.. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: டிகிரி.. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வருகின்ற ஜனவரி 01 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Director

காலியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: Director (Exploration & Development) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 45 என்றும் அதிகபட்ச வயது 65 என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Director பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://oil-india.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 01-01-2024 கடைசி தேதி ஆகும்.