கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

Divya

Updated on:

Kerala style sambar, how to make kerala style sambar, how to make kerala style sambar easily, how to make kerala pudding

கல்வித் தகுதி: முதுகலை பட்டம்! சென்னை பல்கலைகழகத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு!!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: சென்னை பல்கலைக்கழகம்

பதவி:

*Project Fellow

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Sc படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*இப்பணிக்கு Interview (நேர்காணல்) மூலம் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 15.04.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழி வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]