இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! இளைஞர்களே உடனே முந்துங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2 பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தற்போது காலியாக உள்ள 2 இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் புனேவில் பணி அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இணையதள முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம். வேலைக்கான விவரங்கள் : நிறுவனம் / துறை இந்திய அஞ்சல் அலுவலகம் – India Post Office (India Post) காலியாக … Read more