தமிழக வருவாய் துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு 5வது படித்திருந்தால் போதுமானது! இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு!
Theni Revenue Department jobs 2022 தேனி மாவட்ட வருவாய்த் துறையில் காலியாகவுள்ள village assistant வேலைக்கு பணியாளர்கள் உள்ளிட்டோரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.theni.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 18 ம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. Theni Revenue Department Recruitment 2022 village assistant jobs Apply now … Read more