ஜிப்மர் ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.33,000/- பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Project Technical Support-III,Project Nurse-II பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு கல்வித் தகுதி,வயது வரம்பு மற்றும் ஊதியம் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஜிப்மர் ஆணையம்(JIPMER) பணியின் பெயர்: 1)Project Technical Support-III 2)Project Nurse-II காலிப்பணியிடங்கள்: Project Technical Support-III,Project Nurse-II பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க … Read more