ஜிப்மர் மருத்துவ மனையில் 80 காலி பணியிடங்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்!!
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில் மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று முதல் விண்ணபிக்கலாம். புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு மருத்துவ துறைகளில் பேராசிரியர் பதவிக்கு 26 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 35 இடங்களும் நிரப்பப்படுகிறது. காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பதவிக்கு 2 இடங்களும், உதவி பேராசிரியர் … Read more