மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்
நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு காலிப் பணியிடம் : 02 பணி : ஸ்டாப் நர்ஸ் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.20,000 மாதம் விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் … Read more