NLC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.22,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!
நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-இல் காலியாக உள்ள 56 Industrial Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதி,ஊதியம்,தேர்வு முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Industrial Trainee காலிப்பணியிடங்கள்: Industrial Trainee பணிக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் … Read more