இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) … Read more