வங்கி வேலை வந்தாச்சு!! டிகிரி இருந்தால் போதுமாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!
நமது நாட்டின் பிரபல வங்கியாக இயங்கி கொண்டிருக்கும் IDBI வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த வங்கியின் கிளையில் காலியாக இருக்கின்ற உதவி மேனேஜர் பணிக்கு 676 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: IDBI வங்கி பணி: உதவி மேனேஜர் காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 676 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் … Read more