முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு

0
145

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Previous articleஇது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்! கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்!
Next articleஆம்புலன்ஸ் பணியாளர்களின் நேர்மைக்காக குவியும் பாராட்டுகள்!