நூறு வயதானாலும் மூட்டு வலியே வராது!! இதனை ஒரு நாள் குடித்தால் போதும்!!

0
94

நூறு வயதானாலும் மூட்டு வலியே வராது!! இதனை ஒரு நாள் குடித்தால் போதும்!!

தற்போதைய காலகட்டத்தில் 30 வயது கடந்து விட்டாலே போதும் மூட்டு முழங்கால் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது கால்சியம் குறைபாடு தான். உடலுக்கு தேவையான கால்சியம் சத்து இல்லாததால் கை கால்களில் மூட்டு வலி ஏற்பட ஆரம்பிக்கிறது.

அவ்வாறு இருப்பவர்கள் இதனை ஒரு நாள் மூன்று வேலை கொடுத்தால் போதும் மூட்டு முழங்கால் வலிக்கு பாய் பாய் சொல்லிவிடலாம்.

தேவையான பொருட்கள்:

பால்

கசகசா

சோம்பு

கொப்பரை தேங்காய் 1துண்டு

கற்கண்டு

 

கசகசாவின் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் கால்சிய குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஓர் நல்ல மருந்தாக பயன்படும். சோம்பானது நமது உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். மேலும் அஜீரணம் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படும். கற்கண்டானது நமது உடல் சூட்டை குறைப்பதுடன் வாதம் பித்தம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.

செய்முறை

அடுப்பில் சிறிய பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்க்க வேண்டும்.

நெய் சிறிதளவு சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கசகசாவை சேர்த்து வறுக்க வேண்டும்.

பின்பு அந்த கசகசாவில் ஒரு கிளாஸ் அளவிற்கு பால் சேர்க்க வேண்டும்.

மேலும் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் எடுத்து வைத்துள்ள ஒரு பத்து கொப்பரை தேங்காய் சேர்க்க வேண்டும்.

பால் நன்றாக கொதிக்கும் நேரத்தில் இனிப்பு சுவைக்கு ஏற்ப கற்கண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இந்த பாலை ஒரு தனி கிளாஸில் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் போட்ட கொப்பரை தேங்காய் இந்த பால் குடிப்பதற்கு முன்பாகவே சாப்பிட வேண்டும்.

பின்பு எடுத்து வைத்துள்ள பாலை குடிக்க வேண்டும்.

இவ்வாறு தினம்தோறும் இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து வர கால்சியம் மற்றும் மூட்டு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.