ஐப்ரோ த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையும்! பெண்களே அலார்ட்!

0
268

ஐப்ரோ த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையும்! பெண்களே அலார்ட்!

இக்காலகட்ட பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்கின்றனர். இயற்கை முறையை விட்டு விட்டு தற்பொழுது காஸ்மெட்டிக்ஸ் எனப்படும் பொருள்களை வாங்கி குவிக்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்து விடுகின்றனர். அதில் ஒன்றுதான் ஐப்ரோ த்ரெட்டிங். இந்த ஐப்ரோ த்ரெட்டிங் ஆள் பல பின் விளைவுகள் உள்ளது. ஆனால் அது பெண்களுக்கு தெரிவதில்லை. ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் பெண்கள் தாங்களாகவே தங்கள் உயிரின் மதிப்பை குறைத்துக் கொள்கின்றனர். வர்மக்கலையில் இதற்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது. ஏனென்றால் ஐப்ரோ அதாவது புருவ முடிவுகள் உள்ள இடத்தில் தான் பிராணன் என்பது இயங்கும். குறிப்பாக இறக்கப் போகிறோம் என்றால் தான் தொட்டாலே புருவம் மொழிகள் உதிரும் நிலையில் இருக்கும். ஏன் அச்சமயம் கையோடு கூட வந்து விடும். ஏன் அவ்வாறு கொட்டுகிறது என்றால், பிராணன் என்பது தீர்ந்து விடுகிறது. அதனால் புருவ முடிகள் கொட்டுகிறது. தற்பொழுதே பெண்கள் ஐப்ரோ த்ரெட்டிங் செய்வதால், கண்களை சுற்றி உள்ள நட்சத்திர காலம் காம்புரி வர்மம் திலிர்த்து வர்மம் என அனைத்தும் பாதிப்படைகிறது. இதெல்லாம் பெண்களுக்கு தெரிவதில்லை. இதனுடைய பிராண சக்தி தாங்களாகவே குறைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களின் ஆயுள் குறையும். ஆயுளை மட்டும் இன்றி பல நோய்கள் உண்டாகவும் முன்வகுக்கும்.

 

Previous articleஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்க வீட்டு வைத்தியம்!
Next articleமூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here