இயக்குனர் லோகேஷ்க்கு டஃப் கொடுக்கும் ரசிகர்கள்!! லியோ “ஒன் லைன் ஸ்டோரி லீக்” அதிர்ச்சியில் படக்குழு!!

0
46
Fans give Doff to director Lokash!! The crew is shocked by Leo's
Fans give Doff to director Lokash!! The crew is shocked by Leo's "one line story leak"!!

இயக்குனர் லோகேஷ்க்கு டஃப் கொடுக்கும் ரசிகர்கள்!! லியோ  “ஒன் லைன் ஸ்டோரி லீக்” அதிர்ச்சியில் படக்குழு!!

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்தார். இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது.

இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. சில நாட்கள்  படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்திருந்தார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  மேலும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பெரும்பாலும் அவர்களின் காட்சிகள் முடிவடைத்து விட்டது என்று தெரிவித்து வந்தார்கள். அதனையடுத்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தாக தெரிவித்துள்ளார். இந்த படப்பிடிப்பு 6 மாதத்தில்  125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் வெளி வருவதற்கு முன்பே 350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வருமானம் ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் போன்றவைகளில் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக 500 கோடி ரூபாய் பிசினஸ் செய்த லியோ சாதனை படைத்துள்ளது.

தற்போது படத்தின் போஸ்ட் புரோடஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் சில விஷயங்கள் கதை பற்றி வெளியில் வந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ஒன் லைன் ஸ்டோரி லீக் ஆகி ஊடங்களில் வலம் வருகிறது.

அந்த ஒன் லைன் ஸ்டோரியில் விஜய் மற்றும் இருவரும் கணவன் மனைவி. மேலும் இருவரும் ஒரு காபி கடை வைத்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்போது மாபியா கும்பலால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அதில் விஜய் சண்டையிடும் காட்சிகள் அமையும். மேலும் அவரது முன்னாள் எதிரிகள் என்று தெரியவருகிறது. இது லியோ படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இந்த லீக் கதைகளை ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.

author avatar
Jeevitha