பிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Photo of author

By Parthipan K

நடிகை இஷா குப்தா அண்மையில் போதை பொருள் கடத்தல் குற்ற சம்பவத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகளின் பெயர் அடிபட தொடந்து விசாரணை வளையத்திற்குள் சிக்கிய சம்பவம் நடைபெற திரையுலகம் பதற்றமான சூழலில் இருக்கிறது.

உயர் ரக மது பாட்டில் வைக்கப்பட்ட டிரேயுடன் கையில் கிளாஸ் உடனும் புகைப்படத்தை பதிவிட்டதோடு இப்படி தான் சரக்குக்கு மிக்ஸிங் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கும்முனு இருக்கும் என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நெட்டிசன்கள் அவர் கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்கள். உங்களை பின்பற்றுவர்களுக்கு இப்படியா வழி காட்டுவது என கோபத்துடன் பதிவிட்டுவருகிறார்கள்.