குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Photo of author

By Rupa

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Rupa

Federal government in shock!

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தனுக்கு  இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.குடியரசு தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது,குடியரசு தலைவர் நலமாக உள்ளதாகவும்,தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ராம்நாத் உடல்நிலையைக் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி தொடர்புக்கொண்டு விசாரித்ததாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.