FITS: தீடிரென்று வரும் வலிப்பு நோய்க்கு சிம்பிள் தீர்வு இதோ!! இந்த மருந்து 100% வேலை செய்யும்!!

Photo of author

By Divya

FITS: தீடிரென்று வரும் வலிப்பு நோய்க்கு சிம்பிள் தீர்வு இதோ!! இந்த மருந்து 100% வேலை செய்யும்!!

வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல.இவை பிற நோய்களுக்கான அறிகுறியாகும்.மூளை பாதிப்பு,உயர் இரத்த அழுத்தம்,பிறவி நோய்,தலையில் அடிபடுதல்,அதிக மன உளைச்சல்,நீரிழிவு நோய்,சிறுநீரக நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் வலிப்பு ஏற்படும்.

வலிப்பு ஏற்பட்டால் கை,கால்கள் தானாக இழுத்துக் கொள்ளும்.சிலருக்கு கண்கள் மேலே சுழன்று நாக்கு பற்களுக்கிடையே சுழலும்.சிலருக்கு வாயில் இரத்தம் வலியும்.வலிப்பு ஏற்பட்ட நேரத்தில் இவை அனைத்தும் நடக்கும்.

வலிப்புக்கான அறிகுறிகள்:-

*உடல் சோர்வு
*பதட்டம்
*அதிகம் வியர்த்தல்
*திடீர் தலைவலி
*நடையில் தடுமாற்றம்
*குழப்பமான மனநிலை

வலிப்பை சரி செய்யும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)வசம்பு
3)திப்பிலி
4)கருப்பு மிளகு
5)கடுக்காய் தோல்
6)பெருங்காயத் தூள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுக்கு துண்டு,வசம்பு துண்டு,திப்பிலி,கருப்பு மிளகு,கடுக்காய் தோல் போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு 10 கிராம் அளவு பெருங்காயத் தூள் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் வலிப்பு நோய் முழுமையாக குணமாகும்.