கொலஸ்ட்ரால் அளவை சட்டென குறைக்கும் ஐந்து வகை ஜுஸ்! உடனே ட்ரை பண்ணுங்க!
நமது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகி விட்டால் இதே சம்பந்தமான பிரச்சனைகள் விரைவிலேயே வந்துவிடும்.
எனவே நாம் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் மாரடைப்பு ஏற்பட்டு சில நேரங்களில் மரணம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அவ்வாறு கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த பதிவில் வரும் ஐந்து வகை ஜூஸை பின்பற்றினாலே போதும்.
முதலாவதாக கிரீன் டீ:
கிரீன் டீயில் அதிக அளவு எபிகலோகேடசின் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க மிகவும் உதவும்.
இரண்டாவதாக பெர்ரி மூர்த்தி:
பெர்ரி பலத்தை நாம் வெறுமணமே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம். இதில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க மிகவும் உதவும்.
மூன்றாவதாக கோக்கோ பானங்கள்:
கோக்கோ பானங்களிலேயே பிலவானல்கள் அடங்கிய கோகோ பானத்தை தினம்தோறும் இரண்டு முறை என்ற வீதத்தில் 450 மில்லி கிராம் எடுத்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். குறிப்பாக நம் சர்க்கரை சாக்லேட் போன்ற கோகோ பானங்கள் எடுத்துக் கொள்வதால் உடல்நிலை அதிகரிக்க கூடும் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
நான்காவதாக தக்காளி ஜூஸ்:
தக்காளியில் லைகோபின் என்ற காரணி இருப்பதால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க மிகவும் உதவும். நாம் தக்காளியை வெறுமன சாப்பிடுவது உடன் ஜூஸ் ஆக குடிப்பதால் அதிக அளவு லைகோபின் அதில் உள்ளது. எனவே நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.
சோயா பால்:
இதில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு கொழுப்புகளை குறைக்காது என்றாலும் நாம் பால் போன்ற பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சோயா பால் குடிக்கலாம்.