மூச்சுப்பிடிப்பு பிரச்சனை நொடியில் குணமாக இந்த 3 டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

0
37
follow-these-3-tips-to-cure-shortness-of-breath-in-no-time
follow-these-3-tips-to-cure-shortness-of-breath-in-no-time

மூச்சுப்பிடிப்பு பிரச்சனை நொடியில் குணமாக இந்த 3 டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

மூச்சுப்பிடிப்பு பிரச்சனையை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். அதிகளவு கனமான பொருட்களை தூக்கி விட்டால் இவ்வாறு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டு விடும். இதனை தவிர்த்து மார்பை எலும்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் இவ்வாறு மூச்சுப்பிடிப்பு உண்டாகிவிடும். மூச்சுப்பிடிப்பு ஒருவருக்கு இறந்துவிட்டால் எந்த ஒரு வேலையையும் சுலபமாக செய்ய இயலாது. அவர் மூச்சுப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் உடனடி தீர்வை காணலாம்.

டிப்ஸ் 1:
பெருங்காயம் சுக்கு கற்பூரம் சாம்பிராணி ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை சாதம் வடிக்கும் கஞ்சியில் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
பின்பு மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.

டிப்ஸ் 2:
இரண்டாவதாக கொத்தமல்லி புதினா பெருங்காயம் பனை வெல்லம் ஆகிய நான்கையும் நன்றாக இடித்து அப்படியே சாப்பிட்டு வர மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

டிப்ஸ் 3:
சிலருக்கு மூச்சுப்பிடிப்பானது அலர்ஜி போன்றவற்றையாளும் உண்டாகும். அவ்வாறு இருப்பவர்கள் தினந்தோறும் கற்பூரவள்ளி மருந்தாகவே எடுத்துக் கொள்ளலாம். இதனை தினந்தோறும் மூன்று என்ற வீதத்தில் எடுத்துக் கொண்டால் நுரையீரல் செயல்பாடு நன்றாக இருக்கும். மூச்சுப்பிடிப்பு பிரச்சனை மேற்கொண்டு உண்டாகாது தடுக்கும்.இந்த மூன்று டிப்ஸை பின்பற்றினாலே போதும் மூச்சுப்பிடிப்பு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.