துணையை படுக்கையில் திருப்தி படுத்த இதை பின்பற்றுங்கள்! அப்புறம் பாருங்க!

Photo of author

By CineDesk

நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்றால் சில முறைகள் உள்ளது. அதை பின்பற்றினால் துணையை எளிதாக சந்தோஷப்படுத்த முடியும்.

உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது உங்கள் உறுப்பை எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படி நீங்கள் செய்து வரும் பொழுது நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும்.

உச்ச கட்டத்தை நெருங்கும் பொழுது ஒரு சில உணர்வை கட்டுப்படுத்தும் இந்த முறையை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உறவு உச்சகட்டம் வரும் போல தெரியும்போது உறுப்பை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு மேலே உள்ள நுனியை பிடித்த அழுத்தங்கள். அப்படி செய்யும்போது உணர்வு கட்டுப்படும். விந்தனு சீக்கிரமாக வெளியேறுவதை தடுத்து நிறுத்தும்.

பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் இந்த முறை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் நீங்கள் ஈடுபடும் பொழுது அதிக நேரம் ஈடுபடலாம். ஆண்களுக்கு விந்து மற்றும் சிறுநீர் ஒரே வழியாகவே வருகிறது. அதனால் ஆண்கள் சிறுநீரை அடக்க பயன்படுத்தப்படும் தசையை உடலுறவின் போது விந்து வருவது போல இருந்தால் பயன்படுத்தலாம். இதனால் விந்து வெளி வரத் தாமதமாகும்.

மேலும் ஒரு சில சித்த மருத்துவ முறை மிகவும் பிரபலமாக இருக்கும் இதன் மூலம் விந்து வெளியாவதை தடுக்க லாம் தம்பதிகள் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வித்தியாசமான இடங்களில் உறவு கொள்ளலாம் இது விந்து வராமல் 8 மணி நேரம் வரை உறவில் ஈடுபட முடியும் என்று சொல்லியுள்ளது.