ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

Photo of author

By Divya

ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

Divya

ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident & Part Time Super Specialist உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: அரசு பணி

நிறுவனம்: ESIC

பணியிடம்: தமிழ்நாடு

பணி:

*Senior Resident – 45

*Part Time Super Specialist – 5

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் PG Degree (MD/MS/DNB), MBBS
படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 44க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- முதல் ரூ.1,21,048/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள்
https://www.esic.gov.in/ என்ற இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: 16-11-2023