பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

Photo of author

By Divya

பாவம் முதல் ஆயுள் விருத்தி வரை.. இந்த தானங்கள் செய்தால் இத்தனை நன்மைகளை பெற முடியுமா?

எந்த தானம் செய்தால் எந்த நன்மையை பெற முடியும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

**தீப தானம் – முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்.

**நெய் தானம் – பிணிகள் நீங்கும்.

**பால் தானம் -துன்பங்கள் விலகும்.

**தேன் தானம் – புத்திர பாக்கியம் கிட்டும்.

**பூமி தானம் – பிறவா நிலை உண்டாகும்.

**பழங்கள் தானம் – மன அமைதி உண்டாகும்.

**வஸ்திர தானம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.

**கோ தானம் – பித்ரு கடன் நீங்கும்.

**ஆடைகள் தானம் – சுகபோக வாழ்வு அமையும்.

**தேங்காய் தானம் – எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்.

**தயிர் தானம் – இந்திரிய விருத்தி உண்டாகும்.

**நெல்லிக்காய் தானம் – அறிவு மேப்படும்.

**அன்ன தானம் – கடன் தொல்லை நீங்கும்.

**அரிசி தானம் – முன்ஜென்ம பாவம் விலகும்.

**கம்பளி தானம் – வெண்குஸ்ட நோயிலிருந்து மீண்டு விடலாம்.

**தங்க தானம் – தோஷம் நிவர்த்தியாகும்.

**வெள்ளி தானம் – கவலைகள் நீங்கும்.

**கோதுமை தானம் – ரிசிக் கடன் அகலும்.

**எண்ணெய் தானம் – ஆரோக்கியம் உண்டாகும்.

**காலணி தானம் – பெரியோரை அவமதித்த பாவங்கள் போகும்.

**மாங்கல்ய சரடு தானம் – தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்.

**எள் தானம் – சாந்தி உண்டாகும்.