பெண்களே 10 நிமிடத்தில் பீரியட்ஸ் வர வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!!

Photo of author

By Divya

பெண்களே 10 நிமிடத்தில் பீரியட்ஸ் வர வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!!

ஹார்மோன் பிரச்சனை,நீர்க்கட்டி,தைராய்டு,உடல் பருமன் போன்ற காரணங்களால் மாதவிடாய் தள்ளி போகும்.இதனால் உடல் மற்றும் மனதளவில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இருப்பத்து எட்டு நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்தால் அது நார்மல்.ஆனால் மாதவிடாய் தள்ளி போனால் அவை கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே தள்ளி போன பீரியட்ஸ் வர கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)வெல்லம்
2)ஓமம்
3)நெய்
4)தண்ணீர்

செய்முறை:-

இரண்டு தேக்கரண்டி வெல்லத்தை உரலில் போட்டுக் கொள்ளவும்.அதனுடன் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

ஒரு நிமிடம் சூடாக்கி பிறகு இடித்த வெல்லம் + ஓமத்தை போட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

வெல்லக் கலவை நீரில் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த நீரில் 1/2 தேக்கரண்டி சுத்தமான நெய் சேர்த்து கலக்கி குடித்தால் மாதக்கணக்கில் வராத பீரியட்ஸும் சில நிமிடங்களில் வந்து விடும்.

மேலும் ஓமத்திற்கு பதில் கருஞ்சீரகம் அல்லது ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து காய்ச்சி குடித்தாலும் முறையற்ற பீரியட்ஸ்க்கு தீர்வு கிடைக்கும்.