விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும்

0
212

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள முக்கிய பத்து நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா மற்றும் சென்னையின் எப்.சி உள்பட 10 அணிகள் பங்கேற்கிறது. இந்த போட்டி வழிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் யாரும் இன்றி பூட்டிய மைதானத்தில் நடைபெறும். நிதா அம்பானி இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கும் என்று கூறினார்.

 

 

 

Previous articleகொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் உள்ள பெரு
Next articleமழையால் மிகுந்த பாதிப்புக்குள்ளான ஆட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here