குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

Photo of author

By CineDesk

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

CineDesk

குட் நியூஸ்! 10th, 12th,Degree படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! மாதம் ரூ.19,500 ஊதியம்!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India) ஆனது  புதிய வேலைவாய்ப்பு ஒன்றை சமீபத்தில்  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Contractual Drilling / Workover Assistant Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப ஆட்கள் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  www.oil-india.com என்ற வலைதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதான இருக்கவேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் எதனினும் பயின்று இருக்கவேண்டும். அதாவது 10வது / 12வது / Diploma / any Degree முடித்திருக்க வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள பணிக்கு மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் வலைதளத்தில் மூலம் 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிங்க வேண்டும்.

Walk-In Practical / Skill Test மற்றும் Personal Assessment ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளது விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.