பட்டம் பெற்றவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!

0
150

பட்டம் பெற்றவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!

தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது cognizant நிறுவனம் வேலை வாய்ப்பு செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் product manager பணிக்கான காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விருப்பம் உடையவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்:
Cognizant

காலி பணியிடங்கள்:
இந்த நிறுவனமானது தற்போது product manager பணிக்காக பல்வேறு காலி பணியிடங்களை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்த பணி சம்பந்தமான பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இதன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

https://careers.cognizant.com/global/en/job/00054767475/Product-Manager-Product-Management-BFS-Consulting

Previous articleEMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!
Next articleபோட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!!