NTPC நிறுவனத்தின் மாபெரும் வேலை வாய்ப்பு!! தாமதிக்காமல் முந்திக் கொள்ளுங்கள்!!

0
35

NTPC நிறுவனத்தின் மாபெரும் வேலை வாய்ப்பு!! தாமதிக்காமல் முந்திக் கொள்ளுங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது NTPC ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Associate Position Professor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு 20 ஆண்டுகால முன் அனுபவம் இருக்க வேண்டும்.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான இறுதி தேதி ஆனது 03.08.2023 என்று அறிவிப்பில் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும்.

நிறுவனம்:
NTPC

பணியின் பெயர்:
Associate Position

காலி பணியிடங்கள்:
Associate Position பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B Com, CA/ICWA/CA(Inter)/ICWA(Inter) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்:
இப்பணிக்கு 20 ஆண்டுகாலம் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் அதிகபட்ச வயதானது 63 என கூறப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பில் அறிவித்திருக்கக்கூடிய தளர்வுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளின் கீழ் மாதம் தோறும் ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. எனவே, மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
03.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தரத்திற்கு சென்று

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://careers.ntpc.co.in/recruitment/others//S_T_23_Associate.pdf.pdf

author avatar
CineDesk