பலருக்கும் இருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை!!! இதற்கு இத்தனை காரணங்கள் உள்ளதா!!!

Photo of author

By Sakthi

பலருக்கும் இருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை!!! இதற்கு இத்தனை காரணங்கள் உள்ளதா!!!

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்ன என்றால் முடி உதிர்தால் பிரச்சனை மட்டும் தான். இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.

முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க பல வழிகள் உள்ளது. அதே போல முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வதற்கு உண்டான காரணங்கள்…

* தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் நமக்கு இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நாம் அதிகமாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நாம் முடி பராமரிப்பிற்காக பல சிகிச்சைகள் எடுப்போம். அந்த சிகிச்சைகள் காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நமது உடலில் என்சைம் குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நம் உடலில் வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நமது உடலில் ஆண்ட்ரோஜன்கள் அதிகமாக இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நமக்கு மன அழுத்தம், மனச்சோர்வு ஆகிய பிரச்சனைகள் இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* சர்க்கரை நோயின் தாக்கம் நமது உடலில் அதிகமாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

* நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகின்றது.

* மரபணுப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.