மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

Photo of author

By Parthipan K

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

Parthipan K

Happy news for students! Semester exam postponement!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

மும்பை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் மும்பை பல்கலைகழகத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.அந்த கடிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வு தான் நடைபெற்றது அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுத போதுமான எழுத்துப்பயிற்சி தேவைப்படுகின்றது.

அதனால் நேரடி தேர்விற்கு நாங்கள் தயாராக கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழகம் தற்போது நடத்தவுள்ள ஐந்தாவது செமஸ்டர் தேர்வை தீபாவளிக்கு பிறகு நடத்தலாம் எனவும் முடிவு செய்துள்ளது.அதனால் தீபாவளிக்கு பிறகு புதிய செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் அந்த புதிய அறிவிப்பை mu.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.