பதவியை ராஜினாமா செய்துவிட்டாரா பிரதமர்?

0
139
ஷின்சோ அபே அவர்கள் ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர்.  அவரது பதவி காலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைகிறது.
சமீப காலங்களாக அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன.  கடந்த கோடை காலத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு தெரிய தொடங்கியது.  எனினும், இந்த மாதம்
உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.  வரும் 2021 செப்டம்பர் வரை அவரது பதவி காலம் உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என
Previous articleசொன்னதை செய்த சூர்யா!! மனம் குளிர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள்!!
Next articleசட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்