இன்ஜினியரிங் முடித்திருக்கிறீர்களா? Accenture நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு!!

0
29

இன்ஜினியரிங் முடித்திருக்கிறீர்களா? Accenture நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தற்போது Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு செய்தி பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் PTC Thingworx Application Developer பணிக்கென காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம்:
Accenture

பணியின் பெயர்:
PTC Thingworx Application Developer

காலி பணியிடங்கள்:
PTC Thingworx Application Developer பணிக்கென பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு Graduation / B Tech / BE / M Tech / MCA போன்ற ஏதேனும் ஒன்றில் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இதைப் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அனுபவ விவரம்:
இந்தப் பணிக்கு 2.5 முதல் 4 ஆண்டுகளுக்கு அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தரத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி தேதி முடிவடைந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=667889_india_1&title=PTC+Thingworx+Application+Developer

author avatar
CineDesk