வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும். மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம். தேவையான பொருட்கள் மீன் – 1 கிலோ பெரிய … Read more

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! வாழைப்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவே வேக வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழைப் பழத்தை வேக வைத்துக் கூட சாப்பிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் வாழைப் பழத்தை வேக வைத்து சாப்பிட தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாழைப் பழத்தை அப்படியே … Read more

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!! நம்மில் பலருக்கு பல்லி என்றால் அருவருப்பும்,பயமும் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் இல்லாத இடமில்லை.அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய் படுத்தி வருகிறது.சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் பல்லி டேரா போட்டிருக்கும்.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் … Read more

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்! பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை … Read more

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!! இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக … Read more

மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!

மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்! நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அவை வெண்மையாக இருந்தால் நமக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கை ஏற்படும்.ஆனால் இன்றைய உணவுகள் பற்களை பல்வேறு விதத்தில் சேதப்படுத்தி வருகிறது.விரைவில் சொத்தை உருவாகுதல்,மஞ்சள் பற்கள்,அதிகளவு கிருமிகள் என்று நம் பற்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற … Read more

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!! நாவீன காலத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் உடலில் பல விதமான நோய்கள் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இன்றைய கால உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதா? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றிருக்கும்.ஆரோக்கியமான உணவு முறை பழக்கம் இல்லையென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பல வித பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,இறைச்சிகள்,பால் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது?

சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது? திணை பயன்கள் தினையில் புரத சத்துகள், ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. திணை சிறுதானியம் வகையைச் சேர்ந்தது. இதை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். மேலும், திணையில் நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. திணையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். சரி.. திணை இட்லி எப்படி செய்யலாம் … Read more

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை! நாள் தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் பின்னாளில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே … Read more