முடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!!

0
251

முடி கொட்டுதல் துண்டு முடி நரைமுடி சொட்டை விழுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே வாரத்தில் தீர்வு!! இது ஒன்றே போதும்!!

நாம் வேகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம்முடைய உடல் பாதுகாப்பினை கவனிப்பதே இல்லை.தொடர் தூக்கம் இன்மையாலும் சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ளாத காரணத்தினாலும் சிறு வயதிலேயே நமக்கு முடி கொட்டும் பிரச்சனை சொட்டை விழும் பிரச்சனை மற்றும் இளநரை பிரச்சினை என பல வகையான தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்கின்றது.

வெறும் ஒரு பொருளை வைத்து,
வெறும் ஒரு வாரத்தில் நம்முடைய தலை முடிய அடர்த்தியாகவும்,இளநரைய போக்கவும்,எளிய முறையில் செய்யக்கூடிய வழிமுறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதனால் தலைமுடிக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இந்த வராது. என்னைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நம்முடைய தலைமுடி கருமை நிறமாக மாறிடும்
முற்றிலும் இது உண்மையானது .

நம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்னவென்றால் அது அரிசி. ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து இரண்டு முறை நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு கழுவிய இந்த அரிசியை நாம் குடிக்கும் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும்.நாம் இதற்கு எடுத்துக் கொள்ளும் அரிசி,பச்சரிசி புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி போன்ற எந்தவிதமான அரிசியாக வேண்டுமனாளும் எடுத்துக் கொள்ளலாம்.30 நிமிடம் கழித்து அரிசி ஊற வைத்த தண்ணீரை, ஒரு சில்வர் பாத்திரத்தில் வடிகட்டி அதனை 24 மணி நேரம் மூடி அப்படியே வைத்து விட வேண்டும்.நாம் எதற்காக இந்த தண்ணீரை ஊற வைக்கின்றோமென்றால்,இந்த 24 மணி நேரத்தில் அந்த தண்ணீரில் நம் தலை முடிக்கு பலனளிக்கக்கூடிய நல்ல வித பாக்டீரியாக்கள் வளர கூடும்.

இந்த தண்ணீரை நாம் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு தலை குளித்து வருகையில்,பொடுகு தலையில் அரிப்பு இளநரை பிரச்சனை முடி கொட்டுதல்,முடி துண்டாதல்,சொட்டை விழுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரே வாரத்தில் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

Previous articleஎப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!
Next articleகுழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!